சிங்கப்பூர் பேட்டமிண்டன் ஓபன்: பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2019      விளையாட்டு
PV Sindhu 2019 04 11

சிங்கப்பூர் : சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து மியா பிலிச்பெல்ட்-ஐ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து மியா பிலிச்பெல்ட்-ஐ எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-13, 21-19 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் பிவி சிந்து உலகத்தர வரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் சாய் யான்யான்-ஐ எதிர்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து