முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆபரணத் தங்கம் விலை உயர்வு சவரன் ரூ.27 ஆயிரத்தை நெருங்கும்

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னையில் தொடர்ந்து ஒரு சில வாரமாக ஆபரணத் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ. 27 ஆயிரத்தை நெருங்கி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 37 உயர்ந்து ரூ. 3,369-க்கும், ஒரு சவரனுக்கு ரூ. 296 உயர்ந்து ரூ. 26,952-க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 3,526-க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 22,208-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 44.50 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 44,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து