எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னையில் உள்ள 4 கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
சென்னை, அடையாறு மண்டலம், திருவான்மியூர் சென்னை மேல்நிலைப்பள்ளியில்,“உலகம் உங்கள் கையில்“ எனும் மாபெரும் திட்டத்தின்கீழ், 4 கல்லூரி மாணவ-மாணவிகள் 1,627 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அதன்பின்னர் அவர் பேசியதாவது:-
வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவான்மியூர் சென்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 918 பேருக்கும், வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அடையாறு பகுதியில் உள்ள பேட்ரிசியன் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் 655 பேருக்கும், எம்.ஏ.சிதம்பரம் ஆகிய கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் என ஆக மொத்தம் 1,627 பேருக்கு மடிக்கணினிகள் நேற்று வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


