எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காவலர் பதக்க எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-
காவல் துறையினருக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், அவர்களுக்கு பணியின்போது ஏற்படும் மன அழுத்தத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு படிகளும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு காவல் துறையில் பத்து ஆண்டுகள் எவ்வித தண்டனையுமின்றி பணிபுரிந்து வரும் காவலர் முதல் தலைமை காவலர் வரையிலான காவல் ஆளிநர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கம் தகுதி வாய்ந்த அனைவருக்கும் உடனடியாக கிடைக்கும் வகையில், இப்பதக்க எண்ணிக்கையை ஆண்டொன்றுக்கு 1,500லிருந்து 3,000 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


