முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி பா.ஜ.க. முன்னாள் தலைவர் காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : டெல்லி பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் மங்கே ராம் கார்க் நேற்று காலை காலமானார். 

டெல்லி பா.ஜ.க.வின் முன்னாள் தலைவராக இருந்தவர் மங்கே ராம் கார்க். 81 வயதான இவர் டெல்லியின் அசோக் விகார் பகுதியில் வசித்து வந்தார். பா.ஜ.க.வில் பொருளாளர், மாவட்ட தலைவர் போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்த கார்க், கடந்த 1997-ம் ஆண்டு  அக்கட்சியின் டெல்லி மாநில தலைவரானார்.

கடந்த 1983-ம் ஆண்டில் நகராட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இதன்பின் சட்டசபை தேர்தலில் மூன்று முறை போட்டியிட்டு உள்ளார். எனினும், கடந்த 2003-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஒரே ஒரு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அவர் காலமானார். அவரது மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து