எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : டி20 போட்டியில் அனைத்து கால கட்டத்திலும் இந்தியாவின் சிறந்த அணியில் சச்சின் டெண்டுல்கருக்கு இடம் கொடுத்துள்ளார் கவாஸ்கர்.
டி20 போட்டியில் அனைத்து கால கட்டத்திலும் இந்தியாவின் சிறந்த அணியை (11 பேர்) முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் வெளியிட்டுள்ளார். கவாஸ்கர் வெளியிட்டுள்ள இந்த அணியில் கிரிக்கெட் சகாப்தமான டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார். 20 ஓவர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களான ஹர்திக் பாண்டியா, குர்ணா பாண்டியா போன்றவர்கள் இந்த அணியில் இடம் பெறவில்லை. இதே போல சுழற்பந்து வீரர்களான குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோரையும் கவாஸ்கர் தேர்வு செய்யவில்லை. கவாஸ்கர் தேர்வு செய்த இந்தியாவின் சிறந்த 20 ஓவர் அணி வருமாறு:-
ரோகித் சர்மா, ஷேவாக், டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், எம்.எஸ். டோனி, ஜடேஜா, ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், பும்ரா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


