எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லக்னோ : சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் விளாடிமிர் மால்கோவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 36 நிமிடங்கள் நடந்தது.
இந்திய வீரர் காஷ்யப்பை எதிர்த்து ஆட இருந்த பிரான்சின் லுகாஸ் கோர்வீ விலகியதால் விளையாடாமலேயே காஷ்யப் 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். காஷ்யப் அடுத்து ஸ்ரீகாந்தை சந்திக்கிறார். இந்தியாவின் சாய் பிரனீத், லக்ஷயா சென், பிரனாய் உள்ளிட்டோரும் 2-வது சுற்றை எட்டினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


