முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடியில் திருவள்ளுவர் தினம்

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2020      ராமநாதபுரம்
Image Unavailable

பரமக்குடி -:பரமக்குடி அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் முன்பு நடந்த திருவள்ளுவர் தின விழாவிற்கு பரமக்குடி ஆயிர வைசிய சபைத் தலைவர் ராசி போஸ் தலைமை தாங்கினார்.ஆன்மீகச் செம்மல் மீ.சீனிவாசன்,சபை நிர்வாக குழு உறுப்பினர் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் முருகேசன் அனைவரையும் வரவேற்றார்.நிகழ்வில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சந்திரபோஸ்,ஆயிர வைசிய மேல் நிலைப் பள்ளி தலைமை அலுவலர் பூபாலன், சமூக ஆர்வலர்கள் உதயகுமார், பாலசுப்பிரமணியம்,திருஞ்ஞானம் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டு திருவள்ளுவர் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து