எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி:-அழகப்பா திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக குயஉழn குநளவ 2020 என்ற ஆடை வடிவமைப்பியல் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஆபரணம் வடிவமைத்தல், மெஹந்தி, முழு ஓவியம் வரைதல், பயனற்ற பொருளில் இருந்து பொருள்கள் செய்தல், நக ஓவியம், ஆடை வடிவமைத்தல் போன்ற பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டன. அழகப்பா திறன் மேம்பாட்டு நிறுவன மாணவர்கள் ஆடை வடிவமைப்பாளர் நிகழ்ச்சியில் தாங்கள் வடிவமைத்த ஆடைகளை உடுத்தி தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். இதில் அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், தஞ்சாவூர் மற்றும் திருச்சி கல்லூரி மாணவர்களும் ஏறத்தாழ 500 பேர் பங்கேற்றனர். இங்விழாவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை பாரத் கல்லூரி தஞ்சாவூர் மாணவர்கள் பெற்றனர். இதில் துறை இயக்குநர் பூ.தர்மலிங்கம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் நா.ராஜேந்திரன் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். அவர் நமது ஆடைகள் தேர்வு செய்யும் முறை காலச் சூழ்நிலை பொறுத்து மாறுபடும் என்றும் கோடை காலங்களில் பருத்தி உடை மிகவும் சிறந்தது என்றும் கூறினார். உலகிலேயே ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி துறையில் இந்தியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இது பொருளாதார வளர்ச்சியில் 7சதவிகித பங்கை அளிக்கிறது. இத்துறையானது 4% GDP, 14% தொழில் உற்பத்தியிலும் 27% அந்நிய செலாவணி தனது பங்கை அளிக்கிறது. இத்துறை நேரடியாக 45 மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது மற்றும் விவசாய துறைக்கு அடுத்தபடியாக வேலை வாய்ப்பை வழங்கும் இரண்டாவது பெரிய துறை இதுவாகும். இந்தியா ஆடை மற்றும் ஜவுளி துறையில் பழங்காலத்தில் இருந்தே சிறப்பு பெயரை பெற்றது என்றும் நமது நாட்டில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு அதிகப்படியான ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முந்தைய காலத்தில் தென் இந்தியாவில் இருந்து உருவாகும் ஆடைகளை ரோமானியர்கள் விரும்பி உடுத்தினார்கள் என்றும் கூறினார்.
யுவராஜ், தலைமை ஆடை வடிவமைப்பாளர், புமு குழுமம், கோயம்புத்தூர் சிறப்புரை ஆற்றினார். அவர் ஆடை வடிவமைப்பு துறையின் முக்கியத்துவத்தையும் அதில் உள்ள வேலைவாய்ப்புகளை பற்றியும் விளக்கினார். மாணவர்கள் தற்போதைய நுகர்வோர் விருப்பங்களை நிறைவேற்றும் வகையிலான ஆடைகளை தயாரிக்க வேண்டும் என்று கூறினார். ஆடை வடிவமைப்பாளர்களின் ஆடைகளையும் அவர்களுடைய தனித்துவ திறமைகளையும் விருப்பத்துடன் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆட்சி குழு உறுப்பினர். பேராசிரியர் .குருமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். அழகப்பா திறன் மேம்பாட்டு மைய உதவி பேராசிரியர் முனைவர் க.மகேஷ் நன்றியுரை கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


