முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு பணிக்கு - இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ.71 லட்சம் நிதியுதவி

சனிக்கிழமை, 4 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரணத்துக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ. 71 லட்சத்து 14 ஆயிரத்தை நிதி உதவியாக அளித்துள்ளது

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு விளையாட்டு பிரபலங்கள் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார்கள். பிரதமரின் நிவாரண நிதிக்கு அவர்கள் தாராளமாக உதவி செய்து வருகிறார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ.க. எம்.பி.யு மான கவுதம் காம்பீர் தனது 2 வருட சம்பளத்தை நிவாரணத் தொகையாக வழங்கி உள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரணத்துக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ. 71 லட்சத்து 14 ஆயிரத்தை நிதி உதவியாக அளித்துள்ளது. அனைத்து மாநில ஒலிம்பிக் சங்கம், தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் விளையாட்டு அமைப்புகள் அளித்த ஆதரவுடன் இந்த நிதி உதவியை இந்திய ஒலிம்பிக் சங்கம் வழங்கி உள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து