எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களுக்கான பணம் திரும்பப் பெற 6 மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பொதுமக்கள் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்களை ரத்து செய்தனர்.
மேலும் ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 21-ம் தேதி தொடங்கி வரும் ஜூன் 21-ம் தேதி வரை ரத்து செய்யப்படும் ரயில்களுக்கான முன்பதிவு செய்த டிக்கெட்களை அளித்து கட்டணத்தை திரும்பப் பெற 3 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், ரயில் நிலைய கவுன்டர்களில் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில், முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்களை ரத்து செய்ய விரும்பினால் அவர்களுக்கும் கட்டணத்தை திரும்ப பெற 6 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
கவுன்டர்களில் முன்பதிவு செய்தவர்கள் டிக்கெட்டை கவுன்டர்களிலேயே பணம் திரும்பப் பெறலாம். ரத்து செய்ய போதிய அவகாசம் உள்ளதால் தேவையின்றி கவுன்டர்களில் கூட வேண்டாம் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


