பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

புதன்கிழமை, 8 ஜூலை 2020      இந்தியா
modi 2020 07 02

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. டெல்லி கல்யான் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

லடாக் மோதல் விவகாரம், கொரோனா பிரச்சினை உள்ளிட்டவைகள் குறித்தும் பாராளுமன்ற கூட்டத்தொடரை மெய்நிகர் என்று சொல்லப்படும் விர்ஷுவல் கூட்டமாக நடத்தலாமா? என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து