தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது

புதன்கிழமை, 2 டிசம்பர் 2020      தமிழகம்
MK-Stalin 2020 12 02

Source: provided

சென்னை : தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  

 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் காணொலி வாயிலாக நடைபெறும். 

இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து