எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்துக்கு சசிகலா நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவர் அஞ்சலி செலுத்திய போது கண்களில் கண்ணீர் கசிந்தது. கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய அவர் சிறிது நேரம் அங்கு மவுனம் கடைபிடித்தார்.
அவருடன் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள். முன்னாள் அமைச்சர் சைதை ஜி. செந்தமிழன், சி.ஆர். சரஸ்வதி, திருச்சி மனோகரன், அம்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. வேதாச்சலம் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் வந்திருந்தனர்.
முன்னதாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஜெயலலிதா நினைவிடத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அங்கு டி.டி.வி.தினகரன் தலைமையில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மொத்தம் 6 உறுதிமொழிகள் ஏற்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


