முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 2-வது நாளாக குறைந்த கொரோனா பாதிப்பு

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் 23,975- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று சற்று குறைந்து பதிவாகியுள்ளது. புதிதாக 23,443 கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் மேலும் 23,443- கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்து 63 ஆயிரத்து 366- ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 13,551- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒரே நாளில்  20 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய  1 லட்சத்து 40 ஆயிரத்து 268- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  சென்னையில் மேலும் 8,591- பேருக்கு  தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து