எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
விஜய், அஜித், தனுஷ், மாதவன், விஷால், பிரசாந்த், எஸ் ஜே சூர்யா, என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து, ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த மீரா ஜாஸ்மின் பல வருடங்களாக நடிப்பிலிருந்து விலகி இருந்தார். இந்நிலையில், தற்போது இவர் மீண்டும் பல தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் நுழைந்துள்ளார். நுழைந்த முதல் நாளிலேயே 55 ஆயிரம் பாலோவர்ஸ்களைப் பெற்றுள்ளார். மேலும் அவர் இயக்குநர் சத்யன் அந்திக்காட் இயக்கிய மகள் படத்தில், தான் நடிப்பது குறித்த அறிவிப்பையும் பகிர்ந்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. ரன், சண்டகோழி படங்களில், தனது அசாத்திய நடிப்பால், ரசிகர்களை ஆச்சர்யப்டுத்திய மீரா ஜாஸ்மின் மீண்டும் தமிழ் திரை உலகை கலக்க வருகிறார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


