எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : மகாராஷ்டிராவில் 12 பா.ஜ.க எம்எல்ஏக்கள் இடைநீக்க உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஆண்டு நடந்தபோது கடும் அமளி, கூச்சல் ஏற்பட்டது. ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.ஆனால், பாஜக எம்எல்ஏக்களுக்கு உரிய நேரத்தில் வாய்ப்பளிக்கிறேன், அமைதியாக அமரும்படி சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் கேட்டுக்கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், ஆனால், பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் பேச்சைக் கேட்காமல் அவர் இருக்கை அருகே சென்று கூச்சலிட்டனர். இதில் சிலர் அவரைத் தாக்கவும் முயன்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதையடுத்து சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ், வரம்பு மீறிச் செயல்பட்ட 12 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, பாஜகவைச் சேர்ந்த 12 எம்எல்ஏக்களையும் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்வது தொடர்பாக தீர்மானத்தைச் சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் கொண்டுவந்து, நிறைவேற்றினார். இதையடுத்து, பாஜகவைச் சேர்ந்த 12 எம்எல்ஏக்களும் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதன்படி, பாஜக எம்எல்ஏக்கள் சஞ்சய் குடே, ஆஷ்ஸ் ஷெல்லர், அபிமன்யு பவார், கிரிஷ் மகாஜன், அடுல் பாட்கால்கர், பராக் அலாவனி, ஹரிஷ் பிம்பாலே, யோகேஷ் சாகர், ஜெய் குமார் ராவத், நாராயண் குச்சே, ராம் சத்புதே, பண்டி பாங்டியா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், 12 எம்எல்ஏக்கள் இடைநீக்க உத்தரவை ரத்து செய்தது. சஸ்பெண்ட் நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் நியாயமற்றது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 8 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா: தெலங்கானா முதல்வருக்கு தமிழக அமைச்சர் அழைப்பு
24 Sep 2025சென்னை : கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு
24 Sep 2025புது தில்லி : இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 78 நாள்கள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.
-
இந்தியா-அமெரிக்கா வர்த்தகம்: பல்வேறு கட்டங்களாக தொடர் பேச்சுவார்த்தை - மத்திய அரசு
24 Sep 2025வாஷிங்டன் : இந்தியா-அமெரிக்கா வர்த்தகத்துடன் பல்வேறு கட்டங்களில் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
ஜூன் 12-ல் ஜெயிலர் 2-ம் பாகம் : நடிகர் ரஜினிகாந்த் தகவல்
24 Sep 2025சென்னை : ஜெயிலர் இரண்டாம் பாகம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகும் என சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
-
தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானார்
24 Sep 2025சென்னை : தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் அரசு செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 56.
-
அர்ஜுனிடம் ஆட்டமிழந்த சமித்
24 Sep 2025பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடகா லெவன் அணிக்கும் கோவா அணிக்கும் இடையிலான போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், ராகுல் திராவிட் மகன் சமித் திராவிட்டை
-
அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க பாக். பிரதமர் அமெரிக்கா பயணம்
24 Sep 2025வாஷிங்டன் : அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் வாஷிங்டனுக்கு சென்றுள்ளார்.
-
திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்கள் நிறுத்தம்
24 Sep 2025திருப்பதி : திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்களுக்கு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
-
வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதாரில் பெயர், முகவரி திருத்தம் செய்ய கட்டணம் ரூ.75 ஆக உயர்வு
24 Sep 2025சென்னை : ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் செய்ய கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.75-ஆக உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிலிப்பைன்சில் ரகசா புயலால் நிலச்சரிவு: 3 பேர் உயிரிழப்பு
24 Sep 2025பீஜிங் : பிலிப்பைன்சில் ரகசா புயலால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு 3 பேர் பலியாகி உள்ளனர்.
-
சத்தீஸ்கரில் 71 நக்சல்கள் சரண்
24 Sep 2025ராஞ்சி : சத்தீஸ்கரில் 71 நக்சல்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்தனர்.
-
ஈகுவேடார் சிறையில் கலவரம்: 14 பேர் பலி - 14 பேர் காயம்
24 Sep 2025மச்சலா : ஈகுவேடார் சிறையில் கலவரத்தில் 14 ரே் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயம் அடைந்துள்ளனர்.
-
அ.தி.மு.க.வை யாரும் அடிமையாக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி
24 Sep 2025ஊட்டி : அ.தி.மு.க.வை யாராலும் அடிமையாக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
பிரதமரின் நண்பர்களால் நாட்டிற்கு பல சிக்கல்கள் : மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
24 Sep 2025பாட்னா : பிரதமர் மோடியின் நண்பர்கள் சிக்கல்களை ஏற்படுத்துகிறார்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவின் பி.பி.எல். தொடருக்கு அஸ்வின் தேர்வு
24 Sep 2025மெல்போரன் : ஆஸ்திரேலியாவின் பி.பி.எல். தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாட ஆர். அஸ்வின் தேர்வாகியுள்ளார். சமீபத்தில் ஆர்.
-
ஆஸி.,க்கு எதிரான ஆஷஸ் தொடர: இங்கிலாந்து அணி அறிவிப்பு
24 Sep 2025லண்டன் : பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆஷஸ் தொடர் 2025-26-க்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இலங்கையை வீழ்த்தியது பாக்.
24 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை வீழ்த்தியது பாக்., வெற்றிப்பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-09-2025.
25 Sep 2025 -
அண்டர் 19-ல் அதிக சிக்ஸர்கள்: சூரியவன்ஷி உலக சாதனை
24 Sep 2025மெல்போர்ன் : இளையோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர் என்ற புதிய சாதனையை இந்திய இளம்வீரர் வைபவ் சூரியவன்ஷி படைத்துள்ளார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
24 Sep 2025ஒகேனக்கல் : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
-
டி-20 பேட்டிங் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து அபிஷேக் சர்மா சாதனை
24 Sep 2025துபாய், : டி-20 தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
-
நாமக்கல், கரூரில் நாளை 3-ம் கட்ட விஜய் பிரசாரம்
25 Sep 2025கரூர், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாளை நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3-ம் கட்ட பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
-
லடாக் மக்களின் குரலை நசுக்குகிறது: பா.ஜ.க. அரசு மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
25 Sep 2025புதுடெல்லி, லடாக் மக்களின் குரலை நசுக்கும் பா.ஜ.க. அரசு என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
-
நீலகிரி, கோவை 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு
25 Sep 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம்
25 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநில சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.