முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

17 முறை காரில் அடிபட்ட நாயகன்

புதன்கிழமை, 16 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

ஸ்பைடர்மேன் நோ வே  ஹோம்  படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது உலகம் முழுக்க பிரபல நட்சத்திரமாக மாறியிருப்பவர் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலந்த். இப்போது இவர் நடித்து  வெளிவர உள்ள படம் அன்சார்டட். ஆங்கிலம், தமிழ், இந்தி தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் இந்த வாரம் வெள்ளியன்று இப்படம் வெளியாகிறது. அன்சார்டட் படத்தின் கதை ஒரு அட்வென்சர் பயணம் பற்றியதாகும். நாதன் டிரேக்,  சுல்லி சல்லிவன் இருவரும் ஒரு புதையலைத் தேடி பயணிக்கின்றனர். ஒரு சாதாரண  திருட்டு வேலையாக துவங்கும் இவர்களின் இந்த பயணம் மிகப்பெரும் அட்வென்சராக மாறுகிறது. இப்படத்தின் விமான ஸ்டண்ட் தான் மிகவும் பேசப்படக்கூடிய ஒன்று என்று கூறுகிறார் நாயகன் டாம் ஹாலந்த். மேலும் படப்பிடிப்பில் தன்னை ஒரு கார் மோதிய  நாள் மிகவும் மறக்க முடியாத நாளாக சிறந்த அனுபவமாக இருந்தது என்றார். இந்த திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளில் ஒரு  நாளில் மட்டும் நான் 17 முறை காரில் அடிபட்டடுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து