முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வெளியுறவு துறை புதிய செயலராக குவாத்ரா பொறுப்பேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2022      இந்தியா
Quadra 2022-05-01

Source: provided

புது டெல்லி, : இந்திய வெளியுறவுத் துறை புதிய செயலராக மூத்த அதிகாரி வினய் மோகன் குவாத்ரா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டதாக மத்திய வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

1988-ம் ஆண்டு பிரிவு ஐ.எப்.எஸ் அதிகாரியான குவாத்ரா கடந்த ஜனவரி 2020 முதல் காத்மண்டுவில் தூதராக இருந்து வருகிறார். குவாத்ராவை வெளியுறவுத் துறை புதிய செயலராக கடந்த ஏப்ரல் 4-ம் தேதி மத்திய அரசு நியமித்தது. இவருடைய நியமனத்துக்கு அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்தது.

இதற்கு முன்பு வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலராக குவாத்ரா இருந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து