முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பினராய் விஜயனுக்கு பிறந்த நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      தமிழகம்
Stalin 2022 01 28

Source: provided

சென்னை : பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக போராடவும், நாட்டின் ஒற்றுமைக்காக கேரளா தனது வலிமையைக் காட்டவும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, என் இனிய தோழரும்,  கேரள முதலமைச்சருமான பினராய் விஜயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக போராடவும், நாட்டின் ஒற்றுமைக்காக கேரளா தனது வலிமையைக் காட்டவும் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து