தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஜூலை 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பாலிடெக்னிக் கல்லூரிகளில் 10 புதிய பாட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள நிலையில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது.
கட்டண உயர்வு குறித்த ஏ.ஐ.சி.டி.இ பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. பழைய கட்டணமே வசூலிக்கப்படும். தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தேவை இல்லை. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வந்தால் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கருவேப்பிலை குழம்பு.![]() 2 days 13 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 6 days 17 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-03-02-2023.
03 Feb 2023 -
அணு ஆயுத ஏவுதளத்தின் மீது பறந்த சீனாவின் உளவு பலூன் : அமெரிக்கா கண்டனம்
03 Feb 2023வாஷிங்டன் : தங்களது அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீனாவின் உளவு பலூன் காணப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று தொடங்குகிறது
03 Feb 2023திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அபுதாபியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் நடுவானில் தீ : ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்
03 Feb 2023அபுதாபி : அபுதாபியில் இருந்து கோழிக்கோடு நோக்கி புறப்பட ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜின் எண் 1-ல் (இடது இன்ஜின்) நடுவானில் தீப்பிடித்தது.
-
நாசாவின் மின்சார விமானம் இந்த ஆண்டு முதல் அறிமுகம்
03 Feb 2023கேம்பிரிட்ஜ் : அமெரிக்காவின் நாசா, சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை, இந்த ஆண்டுமுதல் முறையாக பறக்கவிடவுள்ளது.
-
தெலுங்கானாவில் விரைவில் திறக்கப்படவிருந்த புதிய தலைமை செயலக கட்டிடத்தில் தீ விபத்து
03 Feb 2023ஐதராபாத் : தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகம் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் மனு தாக்கல்
03 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், காங்கிரஸ், தே.மு.தி.க., அ.ம.மு.க.
-
உ.பி. ராம்பூரில் திகில் சம்பவம்: இரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம் பெண்..!
03 Feb 2023லக்னோ : உ.பி. ராம்பூர் மாவட்டத்தில் திகில் சம்பவமாக இரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னை அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
03 Feb 2023சென்னை : பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
-
ஸ்ரீரங்கம் கோவிலில் கோலாகலமாக நடந்த தைத்தேரோட்ட திருவிழா : கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
03 Feb 2023திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நேற்று தைத்தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடந்தது. அப்போது கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
-
ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
03 Feb 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள்
-
பள்ளி சீருடையில் வந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் : வெறும் 24 நிமிடங்களில் முடிந்தது
03 Feb 2023புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை கூட்டம் வெறும் 24 மிடத்தில் முடிந்தது. சட்டசபைக்கு பள்ளி சீருடை மற்றும் மிதிவண்டியில் வந்து தி.மு.க.
-
குமரி கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Feb 2023ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிக்கு மத்தியப்படை வருகை: தேர்தல் ஆணையர் சாகு தகவல்
03 Feb 2023ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 கம்பெனி மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் துறை பாதுகாப்பு வழங்கவுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
அதானி விவகாரத்தில் 6-ம் தேதி போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு
03 Feb 2023அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
-
சென்னையில் அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம்போல் செயல்படும்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
03 Feb 2023சென்னையில் உள்ள அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
-
தரணி போற்றும் பழனி தைப்பூச திருவிழா
03 Feb 2023அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நாளை 5-ம் தேதி தைப்பூசம் நடைபெற இருக்கிறது.
-
தி.மு.க. கூட்டணியை வீழ்த்த அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம்: சி.டி.ரவி
03 Feb 2023சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சிப்பதாக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.
-
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்ய கோரிய மனுக்கள் தள்ளுபடி : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
03 Feb 2023மதுரை : மதுரை மாவட்டம் மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேரின் முன்கூட்டியே விடுதலையை ரத்து செய்யக
-
பிரபல திரைப்பட இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
03 Feb 2023சென்னை : இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92).
-
நடுவானில் இன்ஜினில் தீ: ஏர் - இந்தியா விமானம் : அவசரமாக தரையிறக்கம்
03 Feb 2023அபுதாபி : நடுவானில், ஏர் இந்தியா விமானத்தின் ஒரு இன்ஜீனில் தீப்பிடித்ததை தொடர்ந்து அந்த விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
03 Feb 2023அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை வெடி வைத்துத் தகர்ப்போம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
-
2007 டி20 உலகக் கோப்பை ஹீரோ ஜோகிந்தர் ஓய்வு
03 Feb 2023கடந்த 2007-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் விளையாடிய பந்து வீச்சாளர் ஜோகிந்தர் சர்மா, அனைத்து பார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக
-
இந்தியா - ஆஸி., டெஸ்ட் தொடர்: கடைசி போட்டியை நேரில் காண்கிறார் பிரதமர் மோடி
03 Feb 2023நாக்பூர் : இந்தியா-ஆஸி., டெஸ்ட் தொடர் கடைசி போட்டியை நேரில் காண்கிறார் பிரதமர் மோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
3 நகரங்களிலும்...
-
ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை பொதுக்குழுவைக் கூட்டி இறுதி செய்ய வேண்டும்: வாக்கெடுப்பு நடத்தி தேர்வு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
03 Feb 2023தனது கையொப்பமிட்ட விண்ணப்பத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அ.தி.மு.க.