முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தந்தையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : தந்தையர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

உழைத்து, தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்து, அறிவை, ஆற்றலை, அன்பை, பண்பை, வளத்தைத் தந்ததால் அவர் தந்தையர்.  தந்தையர் தினத்தில் எந்தையை நினைத்து வணங்குகிறேன்.  எல்லார் தந்தையரையும் வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் அதில் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து