முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் 5 நகரங்களில் சீனிவாச கல்யாணங்கள் துவக்கம்

திங்கட்கிழமை, 20 ஜூன் 2022      ஆன்மிகம்
Tirupati-Temple 2022-06-20

Source: provided

திருப்பதி : திருமலை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில், அமெரிக்காவில் சீனிவாச கல்யாணங்கள் துவங்கின.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சீனிவாச கல்யாண திட்டத்தின் கீழ், ஏழுமலையான் கல்யாண உற்சவங்களை நடத்தி வருகிறது. இவற்றை நம் நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தேவஸ்தானம் நடத்தி வருகிறது. ஆனால் கொரோனா தொற்று கால கட்டத்தில் கல்யாண உற்சவங்கள் நடத்தப்படாததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். 

தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் தேவஸ்தானம் அமெரிக்காவின், 5 நகரங்களில் சீனிவாச கல்யாணத்தை நடத்த திட்டமிட்டு நேற்று  முன்தினம் துவங்கியது. ஜூலை 5-ம் தேதி வரை நடக்கும் சீனிவாச கல்யாண உற்சவத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளும் வகையில் தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து