முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி 8 மணி முதல் தொடங்கும்: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Health-Care 2022-08-08

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணி நேரத்தை சுகாதாரத் துறை மாற்றியமைத்துள்ளது. அதன் படி 8 மணிக்கே இனி பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களின் பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என்று இருந்தது. இந்நிலையில், இந்தப் பணி நேரத்தை மாற்றியமைத்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணி நேரம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு
View all comments

வாசகர் கருத்து