முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை இந்தியா வருகை

புதன்கிழமை, 19 நவம்பர் 2025      இந்தியா
India 2023-09-17

Source: provided

டெல்லி : ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் இந்தியா வந்துள்ளார்.

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்  பென்னி வோங். இவர் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். தனி விமானம் மூலம் பென்னி வோங் நேற்று இரவு தலைநகர் டெல்லிக்கு வந்தார். டெல்லி வரும் பென்னி வோங் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜெய்சங்கரை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு , வர்த்தகம், சர்வதேச அரசியல் விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்திய பயணத்தை முடித்துக்கொண்ட பென்னி வோங் இன்று இரவு மீண்டும் ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து