முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியியல் தரவரிசை பட்டியல்: முதல் 5 இடங்களை பிடித்த அரசுப்பள்ளி மாணவர்கள்

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Engineering 2022-08-17

பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்த அரசுப்பள்ளி மாணவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான அரசுப் பள்ளி மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டம், மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி பிருந்தா 200/200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ரோகித் 198/200 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடம் பிடித்துள்ளார். வேலூர் மாவட்டம் பொன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அனிதா 198/200 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தையும் கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜோதிஶ்ரீ 198/200 மதிப்பெண்களுடன் 4-வது இடத்தையும் பெற்றுள்ளனர். இதே போல், கோவை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தாரணி 198/200 மதிப்பெண்களுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து