Idhayam Matrimony

வெள்ளிமலை இசை வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2023      சினிமா
Vellimalai-music 2023-01-09

Source: provided

வெள்ளிமலை படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சீமான், மிஷ்கின், பேரரசு, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளட்டோர் கலந்து கொண்டணர். நிகழ்ச்சியில் பேசிய சீமான், புற்று நோய்க்கு மருந்து இல்லை. எய்ட்ஸ் நோய்க்கு மருந்து இல்லை. கொரோனாவுக்கு மருந்து வந்துவிட்டது என்பதை எப்படி நம்புனீர்கள்? வியாபாரம். கொரோனாவுக்கு ஆங்கில மருத்துவத்தில் காப்பாற்றிய உயிர்களை விட, இயற்கை மருத்துவத்தில் பல உயிர்களை காப்பாற்ற முடிந்தது. அந்த வகையில் இயற்கை மருத்துவத்தைச் சொல்லும் வெள்ளிமலை போன்ற படங்கள் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், 'கடைசி விவசாயி' படத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த மாதிரி ஒரு படமாக தான் இந்த வெள்ளிமலை படமும் இருக்கும் என்று  நம்புகிறேன் என்றார். கடைசி விவசாயி படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்காதது எனக்கு கஷ்டமாக இருந்தது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 9 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 9 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 11 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 11 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 9 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து