முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபத்தில் இருந்தேன் - வரலட்சுமி

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      சினிமா
Varalakshmi 2023 03 20

Source: provided

நடிகர் சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், சார்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் கொன்றால் பாவம். இந்நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் நடிகர்கள் மற்றும் இயக்குனர் தயாள் பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய நாயகன், எனது அடுத்த படத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த படத்தின் மூலம் கற்றுக் கொண்டேன். கொன்றால் பாவம் எனக்கு மறக்க முடியாத படமாக அமைந்துள்ளது என்றார். அதனைத்தொடர்ந்து பேசிய நாயகி வரலட்சுமி சரத்குமார், முதலில் நான் விமர்சகர்கள் மீது கோபத்தில் இருந்தேன்‌. இப்படத்துக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு பார்த்து மாறிவிட்டேன் இந்த படமும் எனது நடிப்பும் பாராட்டப்பட்டடுள்ளதால் தற்போது மகிழ்ச்சியில் இருக்கிறேன் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து