முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீகாந்த் தேவாவின் 100-வது படம்

திங்கட்கிழமை, 29 மே 2023      சினிமா
Srikanth-Deva 2023-05-29

Source: provided

இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் 100வது படமான பிரியமுடன் ப்ரியா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தேவா, கங்கை அமரன், மயிலை  சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, இயக்குநர்கள் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், லட்சுமி ராமகிருஷ்ணன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய இசை அமைப்பாளர் தேவா, எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அருமையான மெலோடி பாடலை போட்டுள்ள ஸ்ரீகாந்துக்கு எனது வாழ்த்துக்கள் என்றார். பின்னர் பேசிய கங்கை அமரன் இளையராஜாவிற்கு ஆரம்பம் இந்த கங்கை அமரன் தான். என் காதலுக்காக அப்போதே பின்னணி இசை அமைத்தவர் இளையராஜா என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய ஸ்ரீகாந்த் தேவா, கடவுள்‌ படைத்த உருவம் எனது அப்பா. எனது குடும்பத்தினரின் இசை திறமைதான் எனக்கு உந்துதலாக இருந்தது என்றார். எனது முதல் படம் தொடங்கி 100 படம் வரை வாய்ப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. ஜெயிக்கிறோம் என்றார். நடிகர் அசோக் குமார், நடிகை லீசா நடித்துள்ள இந்த படத்தை A.J சுஜித் இயக்கி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து