முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக் கழகம்

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2023      இந்தியா
Anna-University 1

புது டெல்லி, சர்வதேச தரவரிசை பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக் கழகம் 500-600 இடங்களில் இடம் பிடித்துள்ளது.

உலகளவில் உள்ள முன்னணி உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை இங்கிலாந்தை சேர்ந்த டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான உலக பல்கலைக் கழக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு இந்த தரவரிசை பட்டியலில் உலக அளவில் 6-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சென்னையை சேர்ந்த அண்ணா பல்கலைக் கழகம் 500-600 இடங்களில் இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் 800-1000 இடங்களுக்குள் இருந்தது. 

அதே போல் கடந்த ஆண்டு 800-1000 இடத்துக்குள் இருந்த கோவையை சேர்ந்த பாரதியார் பல்கலைக் கழகம் தற்போது 600-800 இடங்களில் இடம் பிடித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து