முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் டெஸ்ட் போட்டி: வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

திங்கட்கிழமை, 27 நவம்பர் 2023      விளையாட்டு
Bangladesh-New-Zealand 2023

Source: provided

டாக்கா : வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டிய இன்று ஆரம்பமாகிறது.

இரண்டு போட்டிகள்...

உலகக்கோப்பைக்கு முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பின்னர் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு டெஸ்ட் தொடர் இந்த மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமாக உள்ளது.

நஜ்முல் ஹொசைன்..  

சொந்த மண்ணில் நடைபெற உள்ள இந்த தொடரை வெல்வதற்கு நஜ்முல் ஹொசைன் தலைமையிலான வங்காளதேச அணி தீவிர முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறது. அதே நேரத்தில் இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதால் நியூசிலாந்து அணி வெற்றிக்காக போராடும். எனவே இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இன்று காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து