எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தில் பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் 2 மாதங்களில் வரப்போகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று 2-வது முறை முதல்வராக பதவியேற்க வேண்டும்.
எதிரிகள் கொஞ்சம் பலமாக இருப்பது போல் தெரியும், ஆனால் அது பலம் இல்லை. பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது. கழக தொண்டர்கள் பிரமாதமாக செயல்படுவதற்கு தயாராக இருக்கிறார்கள். நமது வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். எதிர்வரும் தேர்தலில் எதிரிகளை ஒழித்துக் கட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


