முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை நேரத்தில் மின் கம்பம் அருகே போக வேண்டாம் : மக்களுக்கு மின்சார வாரியம் எச்சரிக்கை

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      தமிழகம்
Electricity-Board 2023 04 2

Source: provided

சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொது மக்கள் பாதுகாப்பான வழிமுறைகளை கடைபிடிப்பது குறித்து மின்சார வாரியம் சார்பில் வழிகாட்டுதலை வெளியிட்டு உள்ளது. 

மின்கசிவு, மின் அதிர்ச்சி தொடர்பான புகார்களுக்கு மின் வாரியத்தின் சேவை மையத்தை உடனே அணுக வேண்டும். மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், கம்பங்கள், பில்லர் பாக்ஸ், டிரான்ஸ்பார்மர் இருக்கும் பகுதிகளுக்கு அருகே செல்ல வேண்டாம். மின் கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கு அருகே தேங்கி கிடக்கும் தண்ணீரில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.

தாழ்வாக செல்லும் மின் வயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும் எனக்கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 11 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago
View all comments

வாசகர் கருத்து