முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி மக்களவை தொகுதி பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2024      இந்தியா
Rangasamy 2023 07-16

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரி மக்களவை தொகுதி பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும், முதல்வருமான  ரங்கசாமி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக  பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

நாடாளுமன்ற  தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பா.ஜ.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மக்களவை தொகுதி பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும், முதல்வருமான  ரங்கசாமி அறிவித்துள்ளார். வேட்பாளர் யார் என்பதை பா.ஜ.க. விரைவில் அறிவிக்கும் என்றும் முதல்வர் ரங்கசாமி  தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து