முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்சோ வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராகிறார் எடியூரப்பா

சனிக்கிழமை, 15 ஜூன் 2024      இந்தியா
Yediyurappa

Source: provided

ஐதராபாத் : போக்சோ வழக்கில் நாளை (ஜூன் 17-ம் தேதி) சிஐடி விசாரணைக்கு ஆஜராகவிருப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முன் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிக்காக தில்லி சென்றிருந்தேன். ஜூன் 17-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக எழுத்துப்பூர்வமாக முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். சிஐடிக்கு (கைது செய்ய) தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நான் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகிறேன்.

தேவையில்லாமல் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றனர். நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை, அனைவருக்கும் தெரியும். சதியில் ஈடுபடுவோருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து