முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேர்முக உதவியாளர் இல்ல திருமணம்: தமிழக கவர்னர் நடத்தி வைத்தார்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      தமிழகம்
RN-Ravi 2024-06-17

Source: provided

மேலூர் : தனது நேர்முக உதவியாளர் இல்ல திருமணத்தை மதுரை, மேலூரில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று நடத்தி வைத்தார்.

கவர்னர் மாளிகையில் கவர்னரின் நேர்முக உதவியாளராக பணிபுரிபவர் மதுரையை சேர்ந்த இரவீந்திரன். இவரது மகன் சுதர்சனுக்கும் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த முருகன் என்பவரது மகள் மீனாட்சி என்ற ஜனனிக்கும் திருமணம் நடந்தது.

கவர்னர் ஆர்.என்.ரவி திருமண தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அதன் பின் அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். கவர்னரின் வருகையை முன்னிட்டு மேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து