எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : விமர்சனங்களை மீறி பார்முலா-4 கார் பந்தயம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடைபெற உறுதுணையாக இருந்த அரசுத்துறை பணியாளர்களுக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"சென்னையில் பார்முலா-4 கார் பந்தயத்தை நடத்துவதில் இருக்கும் பெரிய சவால் போக்குவரத்து மேலாண்மைதான். மக்கள் நடமாட்டமும், வாகன நெரிசலும் மிகுந்த பகுதியில் இந்த கார் பந்தயம் நடத்தப்பட்டுள்ளது. கார் பந்தயத்தின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும், அதனை படம்பிடித்து பெரிய செய்தியாக்கி விடலாம் என்றும் நிறைய பேர் காத்துக் கொண்டிருந்தனர். போட்டியை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று கூட சிலர் திட்டமிட்டனர்.
ஆனால் கார் பந்தயம் ஒருபுறம் நடந்தபோது, மறுபுறம் போக்குவரத்து சீராக இயங்கிக் கொண்டிருந்தது. அதை பார்த்த பிறகு, விமர்சனம் செய்தவர்கள் கூட பாராட்ட ஆரம்பித்துவிட்டனர். சிறிய விபத்து நடந்தால் கூட அதை பெரிதுபடுத்த வேண்டும் என்று சிலர் காத்திருந்தனர். பந்தய தடத்திற்குள் நாய்க்குட்டிகள் ஓடி வந்ததைப் பார்த்து இது நாய் பந்தயமா? கார் பந்தயமா? என்று சிலர் விமர்சித்தனர்.
சென்னையில் நடந்தது பார்முலா-4 கார் பந்தயம். பார்முலா-1 கார் பந்தயத்தில் கூட சில நேரங்களில் நாய், முயல், மான் போன்ற விலங்குகள் உள்ளே வந்துவிடும். இதுபற்றி கூட தெரியாதவர்கள்தான் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். விமர்சனங்களை மீறி பார்முலா-4 கார் பந்தயம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 weeks 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 weeks 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது அவசியம் : தமிழக அரசு புதிய உத்தரவு
13 Oct 2024சென்னை : பணியின்போது அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது அவசியம் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
-
மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
13 Oct 2024சென்னை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து இடங்களிலும் ந
-
கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரத்தில் நாளை நாடு தழுவிய உண்ணாவிரதம்: : இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவிப்பு
13 Oct 2024கொல்கத்தா : கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரத்தில் நாளை நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
-
பிரேசிலை தாக்கிய புயல் - 7 பேர் பலி
13 Oct 2024பிரேசிலா : பிரேசிலில் புயல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
மகாராஷ்டிராவில் பயங்கரம்: முன்னாள் அமைச்சர் கொல்லப்பட்ட வழக்கில் 2 இளைஞர்கள் பேர் கைது
13 Oct 2024மும்பை : தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பாபா சித்திக் நேற்று முன்தினம் மாலை சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் கை செய்யப்பட்டனர்.
-
தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு
13 Oct 2024சென்னை : தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட உள்ளது.
-
தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை : அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
13 Oct 2024சென்னை : தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
-
முட்டுக்காட்டில் தூர்வாரும் பணிகள்: துணை முதல்வர் உதயநிதி ஆய்வு
13 Oct 2024சென்னை : பக்கிங்காம் கால்வாயின் முகத்துவாராம் அமைந்துள்ள முட்டுக்காட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
-
அசாம், ஷாஹீன் ஷா அப்ரிடி நீக்கம்
13 Oct 2024இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
-
பெண்கள் டி-20 உலகக்கோப்பை லீக்: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து
13 Oct 2024சார்ஜா: பெண்கள் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
-
ஐ.பி.எல். மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே நியமனம்
13 Oct 2024மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மகிலா ஜெயவர்தனே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மார்க் பவுச்சர் நீக்கம்...
-
பயிற்சியாளர் கொடுத்த சுதந்திரம் எனக்கு உற்சாகத்தை அளித்தது தொடர் நாயகன் விருது வென்ற பாண்ட்யா பேட்டி
13 Oct 2024ஐதராபாத்: கேப்டனும், பயிற்சியாளரும் கொடுத்த சுதந்திரம் மிகுந்த உற்சாகத்தை அளித்ததாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
-
தோல்விகளை சமாளிக்க தெரியும்: வங்கதேசத்திற்கு எதிராக சதம் விளாசிய சஞ்சு சாம்சன் பேட்டி
13 Oct 2024ஐதராபாத்: நிறைய தோல்விகளை பார்த்துவிட்டேன் என்று தெரிவித்துள்ள வங்காளதேசத்திற்கு எதிராக சதம் விளாசிய சஞ்சு சாம்சன், அழுத்தம் மற்றும் தோல்விகளை எப்படி சமாளிக்க வேண்டும்
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
14 Oct 2024சென்னை: தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (அக்.14) ஆலோசனைக் கூட்டம் ந
-
கவரைப்பேட்டை ரயில் விபத்து: விசாரணை நடத்த 3 டி.எஸ்.பி.-கள் தலைமையில் தனிப்படை அமைப்பு
14 Oct 2024சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தமிழக ரயில்வே காவல்துறை சார்பில், 3 டி.எஸ்.பி.-கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அன்பில் மகேஷ்
14 Oct 2024கோவை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புக்கான 2024-25 கல்வியாண்டின் பொதுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று
-
டொனால்டு டிரம்ப் பிரச்சாரத்தில் துப்பாக்கியுடன் வந்த நபர் கைது
14 Oct 2024அமெரிக்கா: அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப் கலிபோர்னியாவை அடுத்த கோச்செல்லாவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
-
உபா சட்டத்தின் கீழ் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு எதிராக என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல்
14 Oct 2024புதுடெல்லி: உபா சட்டத்தின் கீழ் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி பிரார் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ).
-
மகாராஷ்டிரா பல்கலை.,க்கு மறைந்த ரத்தன் டாடா பெயர் மாநில அரசு அறிவிப்பு
14 Oct 2024மும்பை: மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகத்தின் பெயரை “ரத்தன் டாடா மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம்” என மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ள
-
இஸ்ரேல் - காசா போரில் இதுவரை பத்திரிகையாளர்கள் 138 பேர் பலி
14 Oct 2024காசா: இஸ்ரேல்- காசா இடையிலான போரில் இதுவரை 138 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர் பெடரேஷன் தெரிவித்துள்ளது .
-
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு:தமிழகம் முழுவதும் 20 டன் பால் பவுடர் இருப்பு உள்ளது ஆவின் நிர்வாகம் விளக்கம்
14 Oct 2024சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடாக, கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க ஒவ்வொரு மாவட்ட பால் ப
-
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை தொடரும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
14 Oct 2024சென்னை: தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று (அக்.14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தல்
14 Oct 2024சென்னை: தமிழக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் நேற்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பருவமழை தொடர்பாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தி சுற்றறிக்கை அ
-
ஏர் இந்தியா மற்றும் இரண்டு இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
14 Oct 2024புதுடெல்லி; ஏர் இந்தியா விமானத்தை அடுத்து இண்டிகோ விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
அல்ஜீரியாவில் ஜனாதிபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு
14 Oct 2024அல்ஜீர்ஸ்: அல்ஜீரியாவில் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.