எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள். தங்களுக்கே தெரியாமல் தங்களது திருமண எப்படி நடக்கும் என்பதால் அதிர்ச்சியடையும், நாயகனும், நாயகியும் அதன் பின்னணியை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார்கள். அதை அவர்கள் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது தான் ’யோலோ படத்தின் கதை. நாயகன் தேவ் மற்றும் நாயகி தேவிகா இளமை துள்ளலோடு படம் முழுவதும் ஜொலித்திருக்கிறார்கள். விஜே நிக்கி, ஆகாஷ் பிரேம்குமார், கிரி துவாரகிஷ், படவா கோபி, யுவராஜ் கணேசன், ஸ்வாதி நாயர், பூஜா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். சகிஷ்மா சேவியன் இசையில் பாடல்களும் அருமை. சூராஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் கலர்புல்லாக பயணிக்கிறது. திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் சாம்.எஸ், கதையை காமெடியாக சொல்ல முயற்சித்திருந்தாலும், திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


