முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன எல்லையில் ரூ. 2,236 கோடியில் திட்டம்: நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2024      இந்தியா
Rajnath-Singh 2024-10-10

Source: provided

புது டெல்லி: சீன எல்லையில் 2,236 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை நாளை 12-ம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இது குறித்து பாதுகாப்பு துறை வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:

லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் எல்லைப்பகுதிகளில், உள்கட்டமைப்பை மேம்படுத்தும்படி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை 12-ம் தேதி ரூ.2,236 கோடி மதிப்பிலான 75 திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.  .மேலும்  காங்டாக்கில் நடைபெறும் ராணுவ தளபதிகள் மாநாட்டில், உரையாற்ற உள்ளார், இந்த உயர்மட்ட கூட்டம், முதல் முறையாக சீன எல்லைக்கு அருகில் நடைபெறும். எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) தொடங்கி உள்ள 111 சாலை திட்டங்களையும் அவர் துவக்கி வைக்கிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து