எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கேம் சேஞ்சர். இப்படத்தின் நாயகனாக ராம் சரண் நடிக்க அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.
இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தை தில் ராஜூவின் ஸ்ரீவெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் ஆதித்யாராம் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் தில் ராஜூ, தனது "21 ஆண்டுகால பயணத்தில் தனக்கு இது 50வது படம்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் சங்கர் என்னிடம் கூறிய கதைக்களம் எனக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. இது பற்றி என் நண்பர் ஆதித்யாராமிடம் பேசியதையடுத்து, இருவரும் இணைவது என முடிவெடுத்துள்ளோம். 'கேம் சேஞ்சர்' மட்டுமில்லை, நாங்கள் தமிழ் மற்றும் பான் இந்தியன் திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்ற இருக்கிறோம். என்றார்..
மேலும், முதற்கட்டமாக லக்னோவில் நவம்பர் 9 ஆம் தேதி திரைப்படத்தின் டீசரை வெளியிட்டோம். அதன்பிறகு அமெரிக்கா மற்றும் சென்னையிலும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஜனவரி மாத முதல் வாரத்தில் தெலுங்கானாவில் ஒரு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்தப் படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 1 week ago |
-
வி.சி.க.வின் நலனுக்கு எதிராக ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடு உள்ளது : மதுரையில் திருமாவளவன் பேட்டி
08 Dec 2024மதுரை : ஆதவ் அர்ஜுனாவின் அண்மைக் கால செயல்பாடு வி.சி.க.வின் நலனுக்கு எதிராகவே இருக்கிறது என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
-
அடிலெய்டு தோல்வி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 3-வது இடத்திற்கு சரிந்தது : ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேற்றம்
08 Dec 2024அடிலெய்டு : அடிலெய்டு டெஸ்ட்டில் தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு இந்திய அணி சரிந்தது.
-
திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
08 Dec 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.
-
இந்தியாவிலேயே குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது தமிழகம்தான் : அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்
08 Dec 2024கரூர் : இந்தியாவிலேயே ஒரு யூனிட் மின்சாரம் குறைந்த விலையில் வழங்குவது தமிழகம்தான் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
-
வலை தளத்தில் அல்ல: களத்தில் வேலை செய்பவர்கள் நாங்கள் : அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டம்
08 Dec 2024திருச்சி : திருச்சியை அடுத்த திருவெறும்பூர் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
-
நாட்டர்டாம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பின் திறப்பு : அதிபர் மேக்ரான், டிரம்ப், ஜெலன்ஸ்கி பங்கேற்பு
08 Dec 2024பாரிஸ் : பாரிசில் நாட்டார்டாம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிபர்கள் டிரம்ப், மேக்ரான், ஜெலன்ஸ்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றிய கிளர்ச்சிப் படையினர் : அதிபர் தப்பிச் சென்ற விமானம் மாயம்?
08 Dec 2024டமாஸ்கஸ் : சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
மகராஷ்டிராவில் சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் : பா.ஜ.க.வின் நர்வேகர் வேட்புமனு தாக்கல்
08 Dec 2024மும்பை : மகராஷ்டிராவின் சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடக்க இருக்கிறது. சபாநாயகர் பதவிக்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ.
-
வலுவடையும் காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு
08 Dec 2024சென்னை : வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைய உள்ளதால் தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டசபை : துணை பட்ஜெட் தாக்கல் ஆகிறது
08 Dec 2024சென்னை : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது.
-
தி.மலை.யில் மகாதீபம் ஏற்றப்படும் இடம் பாதுகாப்பாக உள்ளது : புவியியல் வல்லுநர்கள் தகவல்
08 Dec 2024தி.மலை : திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் அண்ணாமலையார் பாதம் உள்ள கொப்பரை வைக்கப்படும் இடம் பாதுகாப்பாக உள்ளது என புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்
-
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
08 Dec 2024திருச்சி : ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
-
அதிக கோடீஸ்வரர்களை கொண்ட முதல் 10 நாடுகளில் இந்தியாவுக்கு 3-வது இடம்
08 Dec 2024புதுடெல்லி : அதிக கோடீஸ்வரர்களை கொண்ட தரவரிசை பட்டியலில் முதல் 10 நாடுகளில் இந்தியா 3-வது இடம்பிடித்துள்ளது.
-
மாணவி கூட்டு பலாத்காரம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Dec 2024சென்னை : மனநலம் பாதித்த கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
டிச.21-ல் சர்வதேச தியான தினம்: இந்தியா கோரிக்கை ஐ.நா. ஏற்பு
08 Dec 2024நியூயார்க் : இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்த தீர்மானத்தை ஏற்று, வரும் 21-ம் தேதியை சர்வதேச தியான தினமாக அனுசரிக்க ஐ.நா., பொது சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.&n
-
குறைந்த கட்டணத்தில் அனைத்து கிராமங்களிலும் அதிவேக இணைய சேவை வழங்க தமிழக அரசு திட்டம்
08 Dec 2024சென்னை : அனைத்து கிராமங்களிலும் குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையதள சேவை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
-
தெலுங்கு நடிகர் மோகன் பாபு மீது அவரது மகன் போலீசில் புகார்
08 Dec 2024ஐதராபாத் : சொத்து தகராறு காரணமாக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு அவரது மகன் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&n
-
கடலூரில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த அன்புமணி
08 Dec 2024கடலூர் : கடலூர் கண்டகாடு பகுதியில் பா.ம.க. சார்பில் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த அன்புமணி ராமதாஸ் அங்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தார்.
-
பட்னாவிஸ் பதவியேற்பு விழாவில் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு
08 Dec 2024மும்பை : மராட்டிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு விழாவில் நகை, செல்போன் என ரூ.
-
சென்னை பல்லாவரத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க அனுமதி மறுப்பு : போலீசாருடன் த.வெ.க.வினர் வாக்குவாதம்
08 Dec 2024சென்னை : சென்னை பல்லாவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க த.வெ.க.வினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
-
ஃபெஞ்சல் புயல் நிவாரணத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார் நடிகர் கார்த்தி
08 Dec 2024சென்னை : ஃபெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் கா
-
இந்தியாவிற்குள் நுழைய முயன்ற வங்கதேச நபர் கைது
08 Dec 2024கவுகாத்தி : இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்கதேச நபர் கைது செய்யப்பட்டார்.
-
அஷ்டலக்ஷ்மி மஹோத்சவ்: டெல்லியில் பேஷன் ஷோவில் ஒய்யாரமாக நடந்து வந்த மத்திய அமைச்சர்கள்
08 Dec 2024புதுடெல்லி : டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர்கள் 2 பேர் அலங்கார ஆடை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்து அசத்தினர்.
-
நெதர்லாந்தில் வெடித்து சிதறிய குடியிருப்பு கட்டிடம்: 5 பேர் பலி : பிரதமர் டிக் ஸ்கூப் இரங்கல்
08 Dec 2024தி ஹேக் : நெதர்லாந்தில் திடீரென குடியிருப்பு கட்டிடம் வெடித்து சிதறிய விபத்தில் 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
-
சீனாவுக்கான அமெரிக்க தூதராக டேவிட் பெர்டியூ நியமனம்: டிரம்ப்
08 Dec 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாண முன்னாள் செனட் உறுப்பினரான டேவிட் பெர்டியூவை, சீனாவுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் நியமித்து உள்ளார்.