முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையில் பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை அல்வாவை சுவைத்த முதல்வர் ஸ்டாலின்

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2025      தமிழகம்
Stalin

Source: provided

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுனிலுள்ள பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை அல்வாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு வாங்கி ருசித்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், டவுனில் உள்ள இருட்டுக்கடை அல்வா கடைக்கு சென்று அங்குள்ளவர்களிடம் கலந்துரையாடினார்.

பின்னர் அல்வாவை வாங்கி ருசித்து சாப்பிட்டார். மேலும் திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல பேராயர் பர்னபாஸ், குழு மண்டல உறுப்பினர் ஜெபராஜ் மற்றும் நிர்வாகிகளையும் சந்தித்து பேசினர். அப்போது அமைச்சர் பி. கீதாஜீவன், தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் ஹெமில்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதுபோல் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து