எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘தேசிய தலைவர். இப்படத்தின் இசை மற்றும் டிரைலரை சமீபத்தில் கலைப்புலி எஸ்.தாணு முன்னிலையில், இசைஞானி இளையராஜா வெளியிட நடிகர் பிரபு பெற்றுக் கொண்டார். தேசிய தலைவர் தேவராகவே வாழ்ந்திருக்கும் நாயகன் ஜே.எம்.பஷிர், படத்தின் இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ், பழனிவேல், மூர்த்தி தேவர், ராஜ் மோகன், ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேசிய தலைவர் - தேவர் பெருமான்’ படத்தின் பிரமாண்ட நிகழ்வில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, மேகஞி, அரவிந்தராஜ், தயாரிப்பாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, நடிகை கெளதமி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, நடிகர் ஆர்.கே.சுரேஷ், கவிஞர் சினேகன், நூலாசிரியர் தவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


