Idhayam Matrimony

நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்

செவ்வாய்க்கிழமை, 14 அக்டோபர் 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

டெல்லி : நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் முக்கிய வருவாய் பிரிவாக நேரடி வரி வருவாய் வசூல் பிரிவு உள்ளது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வருவாய் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 12ம் தேதி வரையிலான காலகட்டத்தில் நேரடி வரி வசூல் வசூல் 6.33 சதவீதம் அதிகரித்து ரூ. 11.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த ரூ. 4.91 லட்சம் கோடியாக இருந்த கார்ப்பரேட் நிறுவன வரிகள் நடப்பு ஆண்டு ரூ. 5.02 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், தனிநபர்கள் உள்ளிட்ட பிற வரிகள் ரூ. 5.94 லட்சம் கோடியில் இருந்து 6.56 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து