Idhayam Matrimony

கரூர் சம்பவம்: ஆவணங்களை சமர்ப்பித்தது எஸ்.ஐ.டி.

செவ்வாய்க்கிழமை, 14 அக்டோபர் 2025      தமிழகம்
Vijay-2025-09-20

Source: provided

சென்னை : கரூர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து ஆவணங்களை சமர்ப்பித்தது எஸ்.ஐ.டி. 

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, கூட்டல் நெரிசல் ஏற்பட்டடு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அஸ்ரா காக் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்த குழு சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம்  உச்சநீதிமன்றம் கரூர் பெருந்துயர சம்பவம் தொடர்பான வழக்கை, சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. அத்துடன், சிபிஐக்கு வழக்கை மாற்ற உத்தரவிட்டதால், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு இடைக்கால தடைவிதித்தது. இதனால் சிறப்பு புலனாய்வுக்குழு இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்த ஆவணங்கள் சிபிஐ-யிடம் வழங்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து