எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஊட்டி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்கண்காட்சி தொடங்கியது. முதல்வர் மு க ஸ்டாலின் கண்காட்சி தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி வருகிற 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களைக் கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் விதமாக ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா கடந்த 3-ம் தேதி தொடங்கியது. மேலும் வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சியும் நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 127-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கி வருகிற 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ஜெர்மனியம் சைக்ளோபின் பால்சம், புதிய ரக ஆர்னமென்டல் கேல், ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரிகோல்டு, ஜினியா, டெல்முனியம் போன்ற 275 வகையான விதைகள், செடிகள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பெறப்பட்டு, மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவில் பல்வேறு பகுதிகளில் 7.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் மலர்மாடம் உள்பட பல இடங்களில் 45 ஆயிரம் மலர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
விழாவின் முக்கிய அம்சமாக பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் சோழர் பரம்பரை பெருமை குறித்து விளக்கும் வகையில் ராஜராஜ சோழனின் அரண்மனை உருவம் 2 லட்சம் காரனேசன் உட்பட பல்வேறு மலர்களால் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் சோழ அரசின் பெருமையை விளக்கும் வகையில் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை உருவம் 65 ஆயிரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 லட்சத்துக்கும் அதிகமான மலர்களால் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கள்ளிச்செடி மாளிகை மற்றும் கண்ணாடி மாளிகை புதுப்பிக்கப்பட்டு அங்கும் அரியவகை தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் சுற்றுலா பயணிகள், குழந்தைகளைக் கவரும் வகையில் தாவரவியல் பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்களால் அழகுபடுத்தப்பட்டு உள்ளது. வழக்கமாக 5 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சி இந்த முறை 11 நாட்கள் நடப்பதால் பூந்தொட்டிகள் மற்றும் மலர் செடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அரங்கமும், பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மலர் கண்காட்சியை ஒட்டி நீலகிரி மாவட்டத்துக்கு நேற்று (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சுமார் 200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 69,000-க்கும் கீழ் சரிவு
15 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,610-க்கும், பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.68,660-க
-
சிந்தூர் பாராட்டு விழா: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய இளைஞர்கள் 5 பேர் கைது
15 May 2025பெங்களூரு, ஆபரேஷன் சிந்தூர் பாராட்டு விழாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
கடலூர்: சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன நீர் டேங்கர் வெடித்து விபத்து
15 May 2025கடலூர், கடலூரில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் ரசாயண நீர் டேங்கர் வெடித்தது.
-
அருணாசல பிரதேச எல்லை விவகாரம்: சீனாவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா
15 May 2025புதுடெல்லி, அருணாசல பிரதேச எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு பதிரடி கொடுத்தது இந்தியா.
-
கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
15 May 2025சென்னை, கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
-
ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் தாக்குதலில் துருக்கி வீரர்கள் 2 பேர் பலி?
15 May 2025பஹல்காம்: இந்தியா நடத்திய தாக்குதலில் 2 துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
-
சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: பா.ஜ.க. அமைச்சருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
15 May 2025புதுடெல்லி, அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் நபர்கள் பேச்சில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கண்டித்துள்ளா
-
வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்கு: மே 20-ம் தேதி நாள் முழுவதும் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
15 May 2025புதுடெல்லி, வக்பு சட்டத் திருத்தங்களுக்கான இடைக்காலத்தடை குறித்த வாதங்களைக் கேட்க தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு மே 20-ம் தேதி முழுவதையும் ஒதுக்கியுள்ளது.
-
பாகிஸ்தானியர்கள் என்று அழைக்க வேண்டாம்: பலூசிஸ்தான் தலைவர் கோரிக்கை
15 May 2025பலுசிஸ்தான், பலுசிஸ்தான் இனி பாகிஸ்தானின் மாகாணம் அல்ல என்றும், விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை
15 May 2025அங்காரா, ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடக்கிறது.
-
வடகாடு மோதல் சம்பவம்: ஐ.ஜி, ஆட்சியர், எஸ்.பி. நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
15 May 2025மதுரை, புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் இருபிரிவினரிடையே நடைபெற்ற மோதல் வழக்கில் திருச்சி ஐ.ஜி, புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி.
-
மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க காலம் நிர்ணயிக்க முடியுமா? சுப்ரீம் கோர்ட்டிடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி முர்மு
15 May 2025புது தில்லி, தமிழ்நாடு கவர்னர் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிடம் ஜனாதிபதி திரௌபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார்.
-
இ.யூ.மு.லீக் தேசிய தலைவராக தேர்வு: காதர் மொகிதீனுக்கு முதல்வர் வாழ்த்து
15 May 2025சென்னை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக காதர் மொகிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காதர் மொகிதீனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் கண்கணிக்கப்பட வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
15 May 2025ஸ்ரீநகர், பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
-
மதுபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்
15 May 2025கோவை, கோவையில் அரசு பஸ்சை மதுபோதையில் இயக்கிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2025
15 May 2025 -
பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் ரூ.8,670 கோடி விடுவித்தது
15 May 2025இஸ்லாமாபாத், சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிகளை பாகிஸ்தானுக்கு விடுவித்துள்ளது.
-
கைதானோர் மட்டும் வழுக்கி விழுவது எப்படி? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
15 May 2025சென்னை: வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைதானோர் மட்டும் வழுக்கி விழும் நிலையில் போலீஸ் ஸ்டேஷன் கழிவறைகள் உள்ளனவா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
-
வனத்துறை ஊழியர்கள் கவனமுடன் பணியாற்ற அமைச்சர் வேண்டுகோள்
15 May 2025சென்னை, வனத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பணியின் போதும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்புடனும் செல்லவேண்டும் என வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.
-
சுப்ரீம் கோர்ட்டிற்கு சவால் விடும் ஜனாதிபதி மற்றும் மத்திய அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
15 May 2025சென்னை, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று கேள்வியெழுப்பி ஜனாதிபதி
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு: யாரும் உரிமை கோருவது நியாயம் அல்ல: வி.சி.க. தலைவர் திருமாவளவன் கருத்து
15 May 2025கோவை, பொள்ளாட்சி பாலியல் வழக்கில் யாம் எரிமை கோருவது நியாயம் அல்ல என்று திருமாவளவன் தெரிவித்தார்.
-
விமானத்தில் பாலியல் துன்புறுத்தல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை
15 May 2025சிங்கப்பூர்: பெர்த்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக 20 வயது இந்தியருக்கு 3 வாரம் சிறைத்
-
கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
15 May 2025சென்னை, கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
-
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காசாவில் பலி 84 ஆக உயர்வு
15 May 2025காசா: காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 84 பேர் உயிரிழந்தனர்.
-
சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
15 May 2025திருச்சி, சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணை கல அவகாசம் கேட்டதால் தள்ளிவைக்கப்பட்டது.