எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பேகா ஓபன் ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீராங்கனை அனாஹத் சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி
மெல்போர்ன்: பேகா ஓபன் ஸ்குவாஷ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் அனாஹத் சிங் (இந்தியா) , எகிப்தின் நூர் கபாகியை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அனாஹத் சிங் 10-12, 11-5, 11-5, 10-12, 11-7 என்ற செட் கணக்கில் நூர் கபாகியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அவர் இறுதி ஆட்டத்தில் மற்றொரு எகிப்து வீராங்கனை ஹபிபா ஹானியுடன் மோதுகிறார்.
சிலேசியா டைமண்ட் லீக் தடகள போட்டி கிஷானே தாம்சன் தங்கம் வென்றார்
சோர்ஜோ: சிலேசியா டைமண்ட் லீக் தடகள போட்டி போலந்தில் உள்ள சோர்ஜோவில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கிஷானே தாம்சன் (ஜமைக்கா) 9.87 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார்.
ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்காவின் நோவா லைல்ஸ் (9.90 வினாடி) வெள்ளிப்பதக்கத்தையும், கென்னி பெட்னரெக் (9.96 வினாடி) வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர். பாரீஸ் ஒலிம்பிக்கில் தாம்சனை பின்னுக்கு தள்ளிய நோவா லைல்ஸ் இப்போது அவரிடம் வீழ்ந்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


