முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படகுகளை மீட்க ராமேசுவரம் மீனவ குழுவினர் இலங்கை பயணம்

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Fairman 2023 06 13

Source: provided

ராமேசுவரம் : இலங்கை நீதிமன்றங்கள் விடுவித்த படகுகளை மீட்க ராமேசுவரம் மீனவ குழுவினர்  இலங்கைக்கு புறப்பட்டனர்.

எல்லை தாண்டி மீன்​பிடித்ததாகக் கூறி 2021-22-ம் ஆண்​டுகளில் இலங்கை கடற் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்கக் கோரி, அதன் உரிமையாளர்கள் தரப்பில் இலங்கை நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டது. இதன் அடிப்படையில் 12 படகுகளை விடுவித்து நீதி​மன்றங்கள் உத்தரவிட்​டன.

இதையடுத்​து, இலங்கை மயிலிட்டி துறை​முகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 12 படகுகளின் தற்போதைய நிலையைப் பார்வையிட்டு, அவற்றை மீட்டுக் கொண்டு வருவதற்காக ராமேசுவரம் மீன்​பிடித்துறை​முகத்திலிருந்து மீனவர்கள் குழுவினர் நேற்று விசைப்படகில் புறப்பட்டு சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து