எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
விஜயகாந்தின் 100 வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ 34 வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம். இப்படம் இப்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மீண்டும் வெளியாகியிருக்கிறது. வீரப்பனின் முகம் வெளியுலகிற்கு தெரியாத அந்த கால கட்டத்தில், வீரப்பன் யார்?, அவன் இப்படி ஒரு குற்றவாளியாக உருவெடுக்க காரணமானவர்கள் யார் யார்? என்பதை மையக்கருவாக கொண்டு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் ஆர்.கே.செல்வமணி, ஆக்ஷன் வசன உச்சரிப்பு என படம் முழுவதும் தனது ஆளுமையை நிலைநாட்டியிருக்கும் விஜயகாந்த், படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. வில்லன் மன்சூர் அலிகானின் காட்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், ரூபினி உள்ளிட்ட பலர் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள். இளையராஜா இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். லியாகத் அலிகானின் வசனம் வீரமாக உயர்ந்திருக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் ஆர்.கே.செல்வமணி 34 வருடங்களுக்கு முன்பு ரசிகர்களுக்கு சிறப்பான திரையரங்க அனுபவத்தை கொடுத்தது போலவே இப்போதும் கொடுத்து இருக்கிறார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


