எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேலை, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக மூன்று ஆண்டு காலத்திற்கு நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், ‘பொருளாதார நிபுணரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான டாக்டர் உர்ஜித் படேலை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் பதவிக்கு மூன்று ஆண்டுகளுக்கு நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பதவியேற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அவர் பணியில் இருப்பார் என்று தெரிவித்தது.
ரகுராம் ராஜனுக்குப் பிறகு 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கியின் 24-வது ஆளுநராக உர்ஜித் படேல் பணியாற்றினார். இருப்பினும், தனிப்பட்ட காரணங்களைக் கூறி உர்ஜித் படேல் தனது பதவிக்காலத்தை முடிப்பதற்கு முன்பே 2018 டிசம்பர் 10 அன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 1990-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதவிக்காலம் முடிவதற்குள் ராஜினாமா செய்த முதல் ரிசர்வ் வங்கி ஆளுநர் இவர்தான். உர்ஜித் படேல் சர்வதேச நாணய நிதியத்தில் பணியாற்றுவது இது முதல் முறை அல்ல. 1996-1997 ஆம் ஆண்டு காலத்தில், அவர் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து மத்திய வங்கிக்கு பிரதிநிதியாக இருந்தார். அங்கு கடன் சந்தையை மேம்படுத்துதல், வங்கித் துறையை சீர்திருத்துதல், ஓய்வூதிய நிதிகளைப் புதுப்பித்தல் மற்றும் அந்நியச் செலாவணி சந்தையை உருவாக்குதல் குறித்து ஆலோசனை வழங்கினார்.
மேலும், 1998 முதல் 2001 வரை பொருளாதார விவகாரத் துறையின் கீழ் நிதி அமைச்சகத்தின் ஆலோசகராகப் பணியாற்றினார். மேலும் பொது மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு பதவிகளை அவர் வகித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக வாரியம் அதன் அன்றாட நடவடிக்கைகளை நடத்துவதற்கு பொறுப்பாகும். நிர்வாக வாரியத்தில், உறுப்பு நாடுகள் அல்லது குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 நிர்வாக இயக்குநர்கள் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 12 months 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-08-2025.
29 Aug 2025 -
அமெரிக்க பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படாதது ஏன்? - வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் விளக்கம்
29 Aug 2025வாஷிங்டன் : இந்திய சந்தை அமெரிக்காவுக்காக திறக்கப்படவில்லை.
-
வரும் 4-ம் தேதி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தினை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
29 Aug 2025சென்னை : உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 4 அன்று நடைபெறும் கருத்தரங்கினில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் உருவப்படத்தினை முதல்வர் மு.க.
-
பீகாரில் காங்கிரஸ் - பா.ஜ.க. தொண்டர்கள் மோதல்
29 Aug 2025பாட்னா : பீகாரில் காங்கிரஸ் - பா.ஜ.க. தொண்டர்கள் இடையே கடும் மோதலில் ஈடுபட்டனர்.
-
பிரதமர் மோடிக்கு மக்கள் மத்தியில் நீடிக்கும் செல்வாக்கு : கருத்துக்கணிப்பில் தகவல்
29 Aug 2025புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் செயல் திறன் மற்றும் பிரதமராக நரேந்திர மோடியின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து இந்தியா டுடே-சி வோட்டர் நிறுவனம
-
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Aug 2025சென்னை : சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலன் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில்
-
'பாவேந்தர் பாரதிதாசன்' விருதுக்கு அறிவிக்கப்பட்ட குளித்தலை சிவராமன் மரணம்:முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
29 Aug 2025சென்னை : 'பாவேந்தர் பாரதிதாசன்' விருதுக்கு அறிவிக்கப்பட்ட குளித்தலை சிவராமன் மரணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-ஜப்பான் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து
29 Aug 2025டோக்கியோ : பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-ஜப்பான் இடையே வர்த்தகம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
-
கிரிக்கெட்டில் நீங்கள் மாற்ற விரும்பும் ஒரு விதிமுறை என்ன? - சச்சின் பதில்
29 Aug 2025மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சச்சின் தெண்டுல்கரிடம், ரசிகர் ஒருவர் கிரிக்கெட்டில் நீங்கள் மாற்ற விரும்பும் ஒரு விதிமுறை என்ன?
-
ராமர் பாலம் தொடர்பான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
29 Aug 2025புதுடெல்லி : ராமர் பாலம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஜப்பானும், இந்தியாவும் இணைந்தால் புதிய தொழிற்புரட்சியை உருவாக்கலாம் : டோக்கியோவில் பிரதமர் மோடி பேச்சு
29 Aug 2025டோக்கியோ : ஜப்பானின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணைந்து இந்த நூற்றாண்டின் தொழில்நுட்பப் புரட்சியை வழிநடத்த முடியும் என்று தெரிவித்த பிரதமர் மோடி, இந்தி
-
தசரா திருவிழா கொடியேற்றி முகூர்த்தத்தில் நடத்த வேண்டும்- பக்தர்கள் வலியுறுத்தல்
29 Aug 2025குலசேகரன்பட்டினம் : தசரா திருவிழா கொடியேற்றி முகூர்த்தத்தில் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தல் உள்ளனர்.
-
தேசிய விளையாட்டு தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
29 Aug 2025டெல்லி : தேசிய விளையாட்டு தினத்தையொட்டி வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
-
ஆசிய கோப்பை: இந்திய அணி துபாய்க்கு செல்வது எப்போது?
29 Aug 2025மும்பை : நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறு
-
வந்தே பாரத் ரயிலின் பெட்டிகளை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டம்
29 Aug 2025சென்னை : வந்தே பாரத் ரயிலின் பெட்டிகளை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
29 Aug 2025தருமபுரி : கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
-
வரட்டுப்பள்ளம் அணையில் மீன்பிடிக்க அனுமதி கேட்டு மீனவர்கள் போராட்டம்
29 Aug 2025அந்தியூர் : வரட்டுப்பள்ளம் அணையில் மீன்பிடிக்க அனுமதி கேட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
பா.ஜ.க. கூட்டணியில் வி.சி.க. இடம்பெறுமா? - நயினார் பதில்
29 Aug 2025நெல்லை : நெல்லையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
-
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை
29 Aug 2025பேட்டை : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெண்கள் தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வரை நிதியுதவி : பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு
29 Aug 2025பாட்னா : பீகார் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண் தங்கள் விருப்பப்படி தொழில் தொடங்க நிதி உதவி வழங்கும் திட்டத்தை தொடங்குவதாக முதல்வர் நிதிஷ் குமார
-
ஜப்பான் முன்னாள் பிரதமர்களுடன் மோடி சந்திப்பு
29 Aug 2025டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர்கள் யோஷிஹிடே சுகா மற்றும் புமியோ கிஷிடா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
-
காயத்ரி மந்திரம் பாடி பிரமதர் நரேந்திரமோடியை வரவேற்ற ஜப்பானியர்கள்..!
29 Aug 2025டோக்கியோ : டோக்கியோ சென்ற பிரதமர் நரேந்திர மோடியை காயத்ரி மந்திரம் பாடி ஜப்பானிய பெண்கள் வரவேற்றனர்.
-
தமிழகத்துக்கு கல்வி நிதி வழங்கக்கோரி காங்கிரஸ் உண்ணாவிரதம்
29 Aug 2025திருவள்ளூர் : தமிழகத்துக்கு கல்வி நிதி வழங்கக் கோரி காங்கிரஸ் நிர்வாகி சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
-
வாக்காளர் சிறப்பு திருத்தத்தால் பீகாருக்கு ஏற்பட்ட நிலைமை தமிழகத்துக்கு ஏற்பட கூடாது : மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
29 Aug 2025சென்னை : வாக்காளர் சிறப்பு திருத்தத்தால் பீகாருக்கு ஏற்பட்டுள்ள நிலை தமிழகத்துக்கு ஏற்படக் கூடாது என்பதற்காக, இப்போதே விழிப்புணர்வைப் பெற்று நாம் அதற்காக தயாராக வேண்டும
-
கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவது தவறில்லை - சுப்ரீம் கோர்ட்
29 Aug 2025டெல்லி : சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்தியதற்கு எதிராக ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.