முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதிப்போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Praggnanandha 2025-06-29

Source: provided

செயின்ட் லூயிஸ் : அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்க்ஃபீல்ட் கோப்பைக்கான செஸ் தொடர் நடைபெற்றது. 9 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் வெஸ்லி சோ, பேபியானோ கருனா ஆகியோர் தலா 5.5 புள்ளிகளை பெற்றனர். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடத்தப்பட்டது. இதில் பிரக்ஞானந்தா முதல் ஆட்டத்தில் பேபியானோ கருனாவை வீழ்த்தினார்.

ஆனால் அடுத்த ஆட்டத்தில் வெஸ்ஸி சோவிடம் தோல்வி அடைந்தார். வெஸ்லி சோ தனது 2-வது டை பிரேக்கர் ஆட்டத்தில் பேபியானோ கருனாவுடன் டிரா செய்தார். இதனால் வெஸ்லி சோ 1.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். பிரக்ஞானந்தா 2-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தார். இந்த தொடரில் 2-வது இடம் பிடித்ததன் மூலம் பிரக்ஞானந்தா கிராண்ட் செஸ் டூரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து